ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது-அமைச்சர் ஹக்கீம்


ள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைமைகள் எங்களை நாடி வந்து தீவிரமாக பேசிக்கொண்டிருக்கின்றனர்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு நிகழ்ந்துள்ள நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது மிகவும் கஷ்டமான விடயமாகியுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்டிய சபைகளில் எம்மை புறந்தள்ளி விட்டு மாற்று அணிகளுடன் ஐ.தே.க ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக தகுந்த பதிலடி கொடுப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -