மருதமுனை CHILD FIRST ஆங்கில கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ருதமுனை CHILD FIRST ஆங்கில கல்லூரி முன் பாடசாலை மாணவர்களுக்கான CHILD FIRST பயிற்சி புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை தலைவர் தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. எம். எம். நவாஸ் தலைமையில் (12) பாடசாலையில் நடைபெற்றது. நிகழ்வில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சித்தீக் ஜெமீல் , வைத்திய அதிகாரி டாக்டர் .ஜெ. எச். மசாஹிட், சட்டத்தரணி பிரேம் நவாத், ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஷினாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வைத்தார்கள்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -