கொடகே 2017 ஆம் ஆண்டுக்கான கையெழுத்துப் பிரதிப் போட்டி விருது வழங்கலும் நூல்கள் வெளியீடும்

கொடகே புத்தக நிறுவனம் நடத்திய 2017 ஆம் ஆண்டுக்கான கையெழுத்துப் பிரதிப் போட்டியில் சிறந்த நாவலுக்கான கையெத்துப் பிரதியாக தெரிவுச்செய்யப்பட்ட பிரமிளா பிரதீபனின் "கட்டுபொல்" மற்றும் சிறந்த கவிதைத்
தொகுப்புக்கான கையெத்துப் பிரதியாக தெரிவுச் செய்யப்பட்ட பூகொடையூர் அஸ்மாபேகத்தின் 'போகிற போக்கில்' ஆகிவற்றுக்கான விருது வழங்கும் விழாவும், நூல்களின் வெளியீடும் கடந்த 05.04.2018 வியாழன் அன்று பிற்பகல் 3.00 மணிக்கு,கொழும்பு 7 யில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பொழுது, பிரமிளா பிரதீபன்,, பூகொடையூர் அஸ்மா பேகம் ஆகியோருக்கு தேசப்பந்து சிரிசுமன கொடகே விருதுகளையும் நூல்களையும், வழங்கினார். பிரமிளா நூலின் முதற்பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக் கொண்டார். , தமிழில் வரவேற்புரையை மேமன்கவியும், தமிழில் சிறப்புரையை திக்குவல்லை கமாலும் ஆற்றினார்கள்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -