வவுனியா சிற்றி கிட்ஸ் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா -2018

வுனியா சிற்றி கிட்ஸ் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா கடந்த 07.04.2018 சனிக்கிழமை முன்பள்ளி மைதானத்தில் முன்பள்ளி நிர்வாகி திரு .S. நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் வவுனியா பொது வைத்திய சாலையின் வைத்தியர் திருமதி . ரேவதி அற்புதராஜா பிரதம விருந்தினராகவும் கௌரவ திரு.பேர்னாட் ( முன்னாள் பீடாதிபதி வவுனியாதேசிய கல்வியியல் கல்லூரி ) திரு. ரி. பூலோகசிங்கம் (அதிபர் – வவுனியா இந்து கல்லூரி ) திரு .ரி. செந்தில்ரூபன் (நகரசபை உறுப்பினர் -இறம்பைக்குளம் வட்டாரம்) ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -