அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் 3வது வருடத்திற்கான நிருவாகம்!!!

யு.எல்.எம்.றியாஸ்-
ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் 2வது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று பாலமுனை அல் - ஹிதாயா மகளிர் கல்லூரியில் பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ.பகுர்டீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது 3வது வருடத்திற்கான (2018/2019) நிருவாகமும் தெரிவு செய்யப்பட்டது.

புதிய நிருவாக சபை.

எம்.ஏ.பகுர்டீன் - தலைவர்
எம்.எஸ்.எம். ஹனீபா - செயலாளர்
யு.எல்.எம். றியாஸ் - பொருளாளர்
ஏ.எம்.எம்.றியாத் - அமைப்பாளர்


பிரதித் தலைவர்கள்
எம்.எஸ். அப்துல் மலிக்
ஏ.எல்.நிப்ராஸ்


வீ.சுகிர்தகுமார் - உப செயலாளர்
ஏ.பீ.எம்.அஸ்ஹர் - கணக்காய்வாளர்.


நிருவாக சபை உறுப்பினர்கள்.
எம்.சஹாப்டீன்
ஏ.எல்.ஸினாஸ்
என். எம்.புவாட்
ஏ.எச்.றஸ்மின்
எல். கஜரூபன்
சுல்பிகா செரீப்
செல்வி
எம்.எப். நவாஸ்
கே.எல்.அமீர்
ஏ.எல்.அஸ்வர்
பீ.முஹாஜிரீன்
ஆகியோர் நடப்பு வருட நிர்வாகிகளக தெரிவு செய்யப்பட்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -