படங்கள் காரைதீவு நிருபர் சகா
65ஜ.தே.க.உறுப்பினர்கள் அமைச்சர் தயாகமகே முன் சத்தியப்பிரமாணம்!
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தெரிவான 65 ஜக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நேற்று அம்பாறை மொன்ரி விடுதியில் அமைச்சர் தயாகமகே பிரதியமைச்சர் அனோமாகமகே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்தனர். சிங்கள் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணமெடுப்பதையும் நிறைவில் தமிழ் பேசும் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்தக்கொண்டதையும் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர் சகா