அமைச்சா் மனோ கனேசனின் கட்சியில் பிரதித் தலைவா் வேலனை வேனியன் கட்சியிலிருந்து விலகி கிருஸ்ன கட்சியில் இனைவு

அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாநகர சபையில் 3 முறை உறுப்பிணராக இருந்து கொழும்பு வாழ் மக்களுக்கு சேவை செய்து வந்தேன். இம்முறை கொழும்பு மாநகர சபைத் தோ்தலில் போட்டியிட அமைச்சா் மனோகனேசன் அனுமதிக்கவில்லை. பட்டியலில்உறுப்பிணா் பதவி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தாா். அவா் வாக்குஉறுதி மாறி வேறு இருவரை உறுப்பிணா்களாக நியமித்துள்ளாா். என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பிணரும் வேலனை வேனியன் கூறினாா்.
ஆனால் என்னை போட்டியிட அனுமதித்திருந்தால் வெள்ளவத்தை மக்கள் எனக்கு வாக்களித்திருப்பாா்கள். நான் 4வது முறையாகவும் வெற்றி பெற்று எனது சேவையை தொடா்ந்திருப்பேன். . ஆகவே நான் அவரது கட்சியின் பிரதித் தலைவா் பதவியில் இருந்து விலகி கொழும்பு மாநகர சபையின் உறுப்பிணா் எஸ். கே கிருஸ்னாவின் கட்சியில் இணைந்து நவதோய அமைப்பின் ஊடக எனது மக்களுக்கு சேவை செய்ய உள்ளதாக நேற்று ( 19) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் தெரிவித்தாா். அத்துடன் அவரது கட்சியின் இளைஞா் அணியொன்றும் எதிா்வரும் 23 ஆம் திகதி இந்தக் கட்சியில் ்இணையவுள்ளது அதற்கான நிகழ்வும் நடைபெறும் என வேலனை வேனியன் அங்கு உரையாற்றினாா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -