பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் மென்பந்து சுற்றுப்போட்டியில் பிரதம அதிதி!!
கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட செம்புக்குலிய கிராமத்தில் சிங்கள, தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு பஹன்சிலு இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மென்பந்து சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் களந்துகொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...