கிழக்கில் தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகள்


கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் பணிப்புரைக்கமைய, தீகவாபி சயித்தியத்தை புனரமைக்கும் பணிகளை தொல்பொருள் திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளது.

மக்களின் வழிபாட்டிற்கு உகந்த வாறு சயித்தியம் திருத்தி அமைக்கப்படும். புனரமைப்புப் பணிக்காக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் செங்கற்கள் பயன்படுத்தப்படும் என்றும் இந்தப் பணிக்காக ஐந்து வருடங்கள் எடுக்கும் என்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி.மண்டாவெல தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -