காரைதீவு நிருபர் சகா-காரைதீவு பிரதேசசபைக்குட்பட்;ட மாளிகைக்காடு உப நூல் நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு (17)இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனைகேள்வியுற்ற காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாக அங்கு சென்று பார்வையிட்டு உரிய நூலகரிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டார்.
அங்கு பத்திரிகைகள் எரியூட்டப்பட்டிருந்தன. அலுமாரியொன்றில் கண்ணாடி சேதமாக்கப்பட்டிருந்தது.
இனந்தெரியாத விசமிகள் தீவைத்திருக்கலாமென நம்பப்படுகின்றது. விசாரணை தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -