அஸ்ஸலாமு அலைக்கும், அன்புள்ளங்களே....உங்களுடன் ஒரு நிமிடம் ...ஒரு நாளில் நம்மை நோக்கி ஆயிரம் தகவல் பரிமாறப்படுகிறது..அதை படித்துவிட்டு பரிதாபமென துடித்துவிட்டு,மறு நொடி மறந்துவிட்டு செல்கிறோம்.....ஆனால் இச் செய்தி....மரணயுத்த களத்தில் ஓர் போராட்டம் ...உயிரை விலை பேசும் வியாபாரம் ....இறைவனின் அற்புத உறுப்பை மனித நேயத்திடம் பெற்று விட துடிக்கும் தேடல்..ஓர் பிஞ்சு குழந்தையின் அரவணைப்பு....அன்பு மனைவியின் பரிதவிப்பு...நடப்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் அந்த இதயத்தின் எதிர்பார்ப்பு....
உங்களிடம் மனமுருகி வேண்டுவது சாய்ந்தமருது B.M .AASIK (Age-30) இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் அவசர சத்திர சிகிச்சை செய்ய பட வேண்டி உள்ளார்..அவருக்கு O+ வகையான சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுவதால் தர முடியுமானவர்கள் தந்து உதவுமாறும்..இல்லை எனில் இச்சேதியை இயலுமானவருக்கு எத்தி வைக்குமாறும்...தங்களின் துஆ பிரார்த்தனையில் இவரின் உடல் நலத்திற்காக சேர்த்துக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...Jazakallah hair..
[0703339979 /0772242468]
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -