லால் காந்தவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய முன்னாள் ஜனாதிபதி


க்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் லால்காந்தஅவர்களின் தாயாரின் மரணம் தொடர்பில் அறிந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்‌ஷ அவரது இல்லத்திற்கு சென்று அவருக்கு அனுதாபங்களை தெரிவுத்துள்ளார்.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதியுடன் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் சந்திரசேனவும் இணைந்துகொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -