தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழா

தலவாக்கலை பி.கேதீஸ்-
லங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழா கொழும்பு மஹரகம இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவின் வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவின் பணிப்பாளர் தர்ஷன சமரவீர, இலங்கை கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவின் இணைப்பாளர் சாப்பா வெலகெதர, வளவாளர்கள், ஆங்கில டிப்ளோமா பாட நெறியின் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டதை இங்கு காணலாம்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -