வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு!!!


வுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பகிரங்க வாக்கெடுப்பில் பிரதித்தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு. வெற்றி பெற்ற எம்.பி.மஸ்தானின் அரசியல் வியூகம்.
வவுனியா பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளரை தெரிவு செய்வதற்கான பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது.

30 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் சுமார் 28 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

தவிசாளர் பதவிக்காக போட்டியிட்ட துரைசாமி நடராஜசிங்கம் 14 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய அதேவேளை அவரை எதிர்துப் போட்டியிட்ட தம்பாப்பிள்ளை சிவராஜா 13 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -