விளம்பிவருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகம் நேற்று(15) காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடாத்திய சித்திரைப்புத்தாண்டு விழாவில் கடந்தவருடம் நடைபெற்ற க.பொத. உயர்தரத்தில் மருத்துவபீடத்திற்கு தெரிவான திருநாவுக்கரசு கோபிநாத் சகாதேவராஜா மைத்ரி இராசையா டக்சிகா பொறியியல்பீடத்திற்குத்தெரிவான ரவிசங்கர் கேதுஜா கலைப்பிரிவுக்குத் தெரிவான செல்வம் ஆர்த்திகா ஜெகநாதன் கிருஸ்ணவி ஜெகநாதன் ஜெயதர்சிகா புவனேசராசா கிருஸ்காந்த் ஆகிய 07 மாணவமாணவியர் பகிரங்கமாக கௌரவிக்கப்படுவதையும் வைத்திய அதிகாரி டாக்டர் பி.சுரேஸ்குமார் சொர்ணம் நகைமாட உரிமையாளர் எம்.விஸ்வநாதன் மஞ்சி முகாமையாளர் உள்ளிட்ட பலர் கல்விச்சாதனையாளர்களுக்கு பரிசுப்பொருட்கள்வழங்குவதையும் 35வருட வரலாற்றைக்கொண்டகாரைதீவு விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் போசகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதையும் காணலாம்.
காரைதீவில் கல்விச்சாதனையாளர்கள் மைதானத்தில் பகிரங்கமாக கௌரவிப்பு!
காரைதீவு நிருபர் சகா-
விளம்பிவருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகம் நேற்று(15) காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடாத்திய சித்திரைப்புத்தாண்டு விழாவில் கடந்தவருடம் நடைபெற்ற க.பொத. உயர்தரத்தில் மருத்துவபீடத்திற்கு தெரிவான திருநாவுக்கரசு கோபிநாத் சகாதேவராஜா மைத்ரி இராசையா டக்சிகா பொறியியல்பீடத்திற்குத்தெரிவான ரவிசங்கர் கேதுஜா கலைப்பிரிவுக்குத் தெரிவான செல்வம் ஆர்த்திகா ஜெகநாதன் கிருஸ்ணவி ஜெகநாதன் ஜெயதர்சிகா புவனேசராசா கிருஸ்காந்த் ஆகிய 07 மாணவமாணவியர் பகிரங்கமாக கௌரவிக்கப்படுவதையும் வைத்திய அதிகாரி டாக்டர் பி.சுரேஸ்குமார் சொர்ணம் நகைமாட உரிமையாளர் எம்.விஸ்வநாதன் மஞ்சி முகாமையாளர் உள்ளிட்ட பலர் கல்விச்சாதனையாளர்களுக்கு பரிசுப்பொருட்கள்வழங்குவதையும் 35வருட வரலாற்றைக்கொண்டகாரைதீவு விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் போசகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...