2018.4.15ம் திகதியன்று பொத்துவில் அஹதிய்யா பாடசாலைகளுக்கான புதிய அலுவலகத்தை திறந்து ஆசிரியர்களுக்கான சீருடை மற்றும் மாணவர்களுக்கான புத்தகத்தையும் அதன் செயலாளரிடம் அக்கரைபடபற்று வலய அஹதிய்யா பாடசாலைகளின் தலைவர் மௌலவி எம்.எம்.முபீஸ்
கையழிப்பதை கானலாம் அதன் செயலாளர் சம்சுதீன் றிபாய்தீன் முபாரக் அலி ஆசிரியருக்கு சீருடையும் புத்தகமும் கையழிப்பதையும் அவதானிக்கலாம் பொத்துவில் அஹதிய்யா பாடசாலைகளின நிருவாகத்தினரும் அதன் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்
இதற்கு பிரதம அதிதியாக பொத்துவில் கல்விப் பனிப்பாளர் அஸ்ஹர் அவர்களும் உரையாற்றுவதையும் விஷோட அதிதியாக அக்கரைபடபற்று வலய அஹதிய்யா பாடசாலைகளின் தலைவர் மௌலவி எம்.எம்.முபீஸ் அவர்களும் சிறப்பு அதிதியாக அதன் பொதுச் செயலாளர் சம்சுதீன் றிபாய்தீன் அவர்களும் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கி மாணவர்களுக்கு கொளரவிக்கப்பட்டார்கள்.