எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர் மானி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
கடந்த 1ம் திகதி முதல் இந்த நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டிருந்த போதிலும், சாரதிகள் உள்ளிட்ட தரப்புக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, இந்தக் கால எல்லை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரயாணிகளின் பாதுகாப்பையும், முச்சக்கர வண்டிகளின் சேவையையும் உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -