சமையல் கலைஞர்களுக்கிடையிலான ஐஸ் கட்டியில் சிற்பம் செதுக்கும் போட்டி

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ஸ் கட்டியில் சிற்பம் செதுக்கும் போட்டியில் நுவரெலியா அரலீய கிரீன் சிட்டி ஹோட்டல் சமையல் கலைஞர்கள் முதலாமிடத்தை பெற்றுள்ளனர்

இலங்கை சமையல் கலைஞர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 18.04.2018 நுவரெலியா கிரேன் ஹோட்டலில் சிற்பம் செதுக்கும் போட்டி இடம்பெற்றது

நாடளாவிய ரீதியிலுள்ள சிறந்த சமையல் கலைஞகள் பங்குகொண்ட மேற்படி போட்டியில் முதலாம் இடத்தை நுவரெலியா அரலிய கிரீன் சிட்டி ஹோட்டல் சமையல் கலைஞர்களான ஜனக மற்றும் பந்து ஆகியோர் முதலாம் இடத்தையும் அம்பாந்தோட்டை ஹோட்டல் கலைஞரான எல்.எய்ச் அகேஷ் டி சில்வா இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர் போட்டியின் சிறப்பு அதிதியாக நுவரெலியா மாநகரசபையின் நகர பிதா சந்தனலால் கருனாதிலக உட்பட பலர் கலந்துகொண்டனர்.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -