ஏறாவூரின் தாய் கழகங்களில் ஒன்றான Y.s.s.cகழகம் நடாத்தும் பிரமாண்டமான மென்பந்து சுற்றுப் போட்டியின் இறுதி நாளான நேற்று ஏறாவூரின் தவிசாளர் I.A. வாஸித் அலி கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்
இப்போட்டியானது மிகபிரமாண்டமான முறையில் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தவிசாளர் அவர்களால் நாட்டின் தேசியக்கொடியை ஏற்றி
வீரர்களின் அறிமுக நிகழ்வோடு ஆரம்பிக்கப்பட்டது
தவிசாளர் உரையாற்றுகையில்
46 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் Y.s.s.c கழகத்தினை கௌரவித்தும் மற்றும் விளையாட்டுத்துரையில் இளைஞர்கள் ஆர்வமாக ஊக்கிவிக்கப்படும் போது போதையற்ற சமுதாயத்தை உருவாக்கமுடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மற்றும் வெற்றியீட்டிய அணியை கௌரவித்து அவர்களுக்குரிய வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.