பிரதேச செயலாளர் திரு. உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமைக் குறிப்பிடத்தக்கது.
சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திரு. உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...