மீண்டும் மகளீர் தின விழா

Aruna Rathnayake-

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரான பழனி திகாம்பரம் அவர்களின் வழிக்கபட்டலின் மூலம் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் மீண்டும் மகளீர் தின விழா மாகான சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு தலைமையில் 08-04-2018 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திர சிகாமணி, நுவரெலிய நகர சபையின் உபதலைவி புத்திரசிகாமணி யதர்சனா, நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் மகளீர் உறுப்பினர்களும் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -