இவ்விசேட மகாநாட்டில் இலங்கையிலிருந்து முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களின் சிபார்சில் இக் கட்சியின் முன்னாள் மூத்த பொதுச் செயலாளரும், உயர்பீட, அரசியல் விவகார பணிப்பாளருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களுடன் மு.கா வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதித் தலைவருமான எம்.எஸ்.எம்.அஸ்லம் அவர்களும் இக் கட்சியின் விசேட பிரதிநிதிகளாக கலந்துகொள்வதற்காக சீனா நாட்டுக்கு பயணமாகின்றார்கள்.
அரசியல் கட்சிகளுக்கான மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் சீனா நாட்டிற்கு பயணம்.