நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பேராசிரியர் சோ.சந்திரசேகரனிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.எச்.ஏ.சிப்லி, எழுத்தாளரும் ஒலிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீன், நூலாசிரியை ஆகியோர் உடனிருப்பதையும், பூவரசி பதிப்பக இயக்குநர் ஈழவாணி, ஊடகவியலாளர் முஸ்டீன் ஆகியோர் உரையாற்றுவதையும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ளும் 895 வது முதற்பிரதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாமிலா செரீப் எழுதிய 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நூல் வெளியீடு!!!
ஷாமிலா செரீப் எழுதிய 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா கொழும்பு அல்ஹிதாயா வித்தியாலயக் கேட்போர்கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்றபோது.
நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பேராசிரியர் சோ.சந்திரசேகரனிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.எச்.ஏ.சிப்லி, எழுத்தாளரும் ஒலிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீன், நூலாசிரியை ஆகியோர் உடனிருப்பதையும், பூவரசி பதிப்பக இயக்குநர் ஈழவாணி, ஊடகவியலாளர் முஸ்டீன் ஆகியோர் உரையாற்றுவதையும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ளும் 895 வது முதற்பிரதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...