தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு

A.R.M.RIFAY-
ள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டி தவிசாளர் மற்றும் பிரதித்தவிசாளர் தங்களது கடமைகளை பொறுப்பெடுக்கும் நிகழ்வு தற்போது ஏறாவூர் நகரசபையில் முன்னாள் முதலமைச்சர் Z.A.நஸீர் அஹமட் முன்னிலையில் இடம்பெற்றது
இதில் சிறீலங்கா முஸ்லிம்காங்கிரஸ்+ஜக்கியதேசிய கட்சியோடு இணைந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் உயர்மட்டபீட உறுப்பினர்கள் மதகுருமார்கள்
பொதுமக்கள் ,நகரசபையின் செயலாளர்,மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் அனைவரும் கௌரவ தவிசாளர் Wasith Ali
மற்றும் பிரதித்தவிசாளர் ரெபுபாசம் ஆகியோரை கௌரவ வரவேற்போடு அழைத்துச்சென்றனர்  நிகழ்வின் போது
மு.முதலமைச்சர் உரையாற்றுகையில்
தனது அபிவிருத்திகளுக்கு பக்கபலமாக நகரசபை இருக்கும் எனவும் இதனால் பல சவால்களை எதிர்கொண்டு முன்னெடுத்த அபிவிருத்திகளை தொடர நகரசபை எம்மோடு கைகோர்க்கும் என்று உறுதி மொழிந்தார்

நகரபிதா உரையாற்றுகையில்  தான் என்றும் மு.முதலமைச்சருக்கு விசுவாசமாகவும்  எமது ஊரின் அபிவிருத்திக்கு முன் உதாரணமாகவும் பொதுமக்களின் தேவைகளை எமது நகரசபையின் மூலம் உடனடியாக முடித்துக்கொடுக்க முன் நிற்போம் என்றும் கருத்துதெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -