கிராம அலு­வ­லர் நிய­ம­னத்துக்கு தெரிவானவர்களின் விவரங்கள்


பாறுக் ஷிஹான்-
2015 இல் விண்­ணப்­பம் கோரப்­பட்டு, 2016 இல் எழுத்­துப் பரீட்­சை­யும், 2017 இல் நேர்­மு­கத் தேர்வும் எழுதியவர்களில் கிராம அலு­வ­லர் நிய­ம­னத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
வடக்­கில் 267 கிரா­ம­ சே­வை­யா­ளர் பிரி­வு­க­ளில் பணி வெற்றிடம் காணப்படுவதாக வழங்கப்பட்ட மாவட்­டச் செய­ல­கங்­க­ளின் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டி­ருந்­தன.
அதனடிப்படையில் நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களே தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் 1668 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விவரங்களை கீழ்க்காணும் இணைய முகவரிக்கு சென்று பார்வையிடலாம்.

http://www.moha.gov.lk/web/images/latest_document/exam_results/gnexamfinalresult.pdf
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -