மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பிரியாவிடை!!!
மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஏ.ஆர்.றிஸ்வானுல் ஜன்னா ஹாரீஸ் அவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிப்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வானது கல்முனை மாநகர சபை உறுப்பினரும் நூராணியா மகளிர் சங்க தலைவியுமான திருமதி ஏ. சுபைல் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...