எஸ்.எஸ்.சீ கிண்ணம் 20118 க்கான கிண்ணத்தை மாமா ஹடே அணியினர் சுவீகரித்தனர்... நேற்று ஞாயிற்றுக் கிழமை(29).எஸ்.எஸ்.சீ அணியின் 15வது வருட பூர்த்தியை முன்னிட்டு கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் அணிக்கு6 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்று போட்டியில் இறுதிப்போட்டியில் மாமா ஹடே அணியினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதோடு 2ம் இடத்தை ஈரானி அணியினர் தெரிவு செய்யப்பட்டனர் இதன் போது வெற்றி பெற்ற அணியினருக்கு கிண்ணம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது...இதற்கு பிரதம விருந்தினராக புனர்வாழ்வு மீள்குடியேற்ற சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டொக்டர் முகைதீன் பாவா ஹில்மி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான நிஸார்தீன் முஹம்மட் ,கலீபத்துள்ளா உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டார்கள்.
சம்பியன் பட்டத்தை மாமா ஹடே அணியினர் சுவீகரித்தனர்
ஹஸ்பர் ஏ ஹலீம்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...