ஏ.ஆர்.எம்.றிபாய்-இன்று ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் I.A.வாஸித்அலி அவர்களை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் S.வியாழேந்திரன் (அமல்) ஏறாவூர் நகரசபைக்கு திடீர் விஜயம்
இச்சந்திப்பின் போது தமிழ் முஸ்லிம் உறவுகள் பலப்படுத்த வேண்டும் என்றும் பல அபிவிருத்திகள் ஏறாவூர் நகருக்கு உட்பட்ட தமிழ் உறவுகள் வாழும் பகுதிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியதோடு
கௌரவ தவிசாளர் பதவிக்கு தகுந்த ஆளுமை கிடைத்துள்ளது என்று தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -