முஹாசபா மீடியா நெட்வொர்க் இனால் புனித ரமழான் மாதத்தில் வழமை போன்று இவ்வருடமும் சிறுவர்களுக்கான அதான் சொல்லும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது..
இப்போட்டில் வயது 6 தொடக்கம் 10 வரையான ஆண் சிறுவர்கள் அதான் சொல்லுவதனை வீடியோவாகப் பதிவு செய்து 0770741849 என்ற வட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்..
வீடியோக்களை அனுப்பும் போது போட்டியில் பங்குபற்றும் சிறுவர்களின் முழுப்பெயர், வயது, பெற்றோர்களின் பெயர்,தபால் முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு ரமழான் பிறை 27 க்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்...
மேலதிக தகவல்களுக்கு..
சகோதரர் பஹ்த் ஜுனைட்
(பணிப்பாளர்)
முஹாசபா மீடியா நெட்வொர்க்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -