வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 49 வது கவியரங்கு- கவிஞர் கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை அரங்கு 29.05.2018


லம்புரி கவிதா வட்டத்தின் 49 வது பௌர்ணமி கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் 29.05.2018 செவ்வாய்க் கிழமை 10.00 மணிக்கு - கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்களின் அரங்காக நடைபெறும்.

இவ்வரங்க கவியரங்குக்கு கவிஞர் வதிரி சி. ரவீந்திரன் அவர்கள் தலைமை வகித்து, கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்களை பற்றி உரையாற்றுவார்.
இந்த நிகழ்வில் கவிதை வாசிக்க விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 கவிஞர் ஈழகணேஷ் 0717563646 செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -