தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியின் நடை பவணி

க.கிஷாந்தன்-
லவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியானது தனது என்பத்தோறாவது அகவையிலே காலடி எடுத்து வைக்கும் இவ்வாண்டில் சிறப்பு நிகழ்வாக பாடசாலை நிர்வாகத்தினால் நடை பவணி ஒன்று 17.05.2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நடை பவனி பாடசாலையின் அதிபர் அருட் தந்தை மரியாதைக்குரிய டொமினிக் அவர்களின் தலைமையில் 17.05.2018 அன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு தலவாக்கலை நகர சபைக்கு அருகாமையில் ஆரம்பமாகி தலவாக்கலை நகர பிரதான வீதி வழியாக சென்று புனித பத்திரிசியார் கல்லூரி வளாகத்தில் இனிதே நிறைவுபெற்றது
இதில் அருட் தந்தையர்கள், அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள், கல்வி அதிகாரிகள். பாடசாலை அதிபர்கள். ஆசிரியர்கள். பழையமாணவர்கள். பெற்றோர்கள். நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -