இலங்கையில் பதிப்பகத்தினரால் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஆசிரியர் கொடுப்பனவுக்கு (Royalty) விதிக்கப்பட்ட வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இலங்கை எழுத்தாளர் அமைப்பினால் ஊடகச் சந்திப்பு ஒன்று எதிர்வரும் 22.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை பத்து மணிக்கு பொரல்ல ராஜகிரிய வீதியில் அமைந்துள்ள டாக்டர் என்.எம். பெரேரா மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெறும்.
சகல ஊடக பிரதிநிதிகளும் இந்த ஊடகச்சந்திப்பில் கலந்துக் கொள்ளுமாறு இலங்கை எழுத்தாளர் அமைப்பு வேண்டிக் கொள்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -