அக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு எதிராக மத்திய துருக்கியிலுள்ள இஸ்கிஷஹிர் பிரதேசத்தில் இன்று(15) மலை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலஸ்தீனத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரோல் மேற்கொண்டுவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
இதன் போது ஜெரூசலத்தில் சட்டவிரோதமாக அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமைக்கு கண்டம் தெரிவிக்கப்பட்டது.
இந்த கண்ட ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கண்ட ஆர்பாட்டத்தை துருக்கியின் மனிதாபிமானத்திற்கான நிவாரண அறக்கட்டளையகம் (IHH - Humanitarian Relief Foundation) ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.