முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் தின நிகழ்வு நேற்று(18) வெள்ளி மாலை காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வர ஆலயமுன்றலில் காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக இலங்கைத்தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி உரையாற்றுவதையும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் காரைதீவு பிரதேசசபைஉறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைக்காணலாம்.
சற்றுமுன் காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா-
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் தின நிகழ்வு நேற்று(18) வெள்ளி மாலை காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வர ஆலயமுன்றலில் காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக இலங்கைத்தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி உரையாற்றுவதையும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் காரைதீவு பிரதேசசபைஉறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைக்காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...