எங்களால் முடியும் இளைஞர் அமைப்பால் காரைதீவு வைத்தியசாலையில் சிரமதான பணிகள்
எங்களால் முடியும் இளைஞர் அமைப்பால் காரைதீவு வைத்தியசாலையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை. இவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ஜீவராணி சிவசுப்பிரமணியத்தின் அவசர வேண்டுகோளை ஏற்று இ. அசோக் தலைமையிலான இளைஞர்கள் சிரமதானத்தை மேற்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...