ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலஸ்தீன் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதா ? நாமல் ராஜபக்‌ஷ கேள்வி


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பலஸ்தீன் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதா எனஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ அவரது டுவிட்டர்பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஸாவில் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பாவி பொதுமக்களும் குழந்தைகளும்பெண்களும் கொல்லப்படும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் மவுனமாகஇருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர்,
இதுவிடயமாக அவர் தரப்பிலோ அல்லது அவரது காரியாளயமோ ஒரு அறிக்கையாவதுவெளியிடாமல் இருப்பது கவலை அளிப்பதாக அவரது டுவிட்டர் பக்கத்தில்குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -