மத்திய மாகாண பெருந்தோட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக 23.5.2018 ஆசிரிய உதவியாளர்கள் 50 பேருக்கு மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களால் நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வு மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றபோது மத்திய மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி சத்தியேந்திரா மற்றும் தமிழ் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர், அமைச்சின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு
தலவாக்கலை பி.கேதீஸ்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...