ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் ஊடகக் கருத்தரங்கும், பயிற்சிப்பட்டரையும்

அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா முஸ்லீம் ்மீடியா போரம் மாதாந்தம் மாவட்டந்தோறும் பாடசாலை உயா்தர மாணவ மாணவிகளுக்காக நடாத்திவரும் ஊடகக் கருத்தரங்கும், பயிற்சிப்பட்டரையும் நேற்று (12) கொழும்பு கைரியா மகளிா் பாடசாலையில் நடைபெற்றது. கொழும்பில் 8 பாடசாலைகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா். இந் நிகழ்ச்சியினை Life and confidence club மகளிா் அணியும் முஸ்லீம் மீடியா போரத்துடன் இணைந்து நடாத்தியது.
21ஆம் நுாற்றாண்டில் ஊடகத்தின் பங்கு எனும் தலைப்பில் நடைபெற்றது. முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன், தகவல் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளா் ஹில்மி மொஹமட், ஊடகவியலாளா் ஜெம்ஜித் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளா் புர்கான் பீபி இப்திக்காரும் விரிவுரைகளை நடாத்தினாா்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -