ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மாளிகைக்காடு அமைப்பாளராக ஆசிரியரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய ஏ.எம். அஹுவர் (பிஏ) அண்மையில் நியமிக்கப்பட்டர்.
இவரது அமைப்பாளர் நியமனக்கடிதத்தை Iக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் முன்னால் இராஜங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸனலியினால் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை மகா ஆசிரியர் சங்கத் தலைவராகவும் அரச சார்பற்ற தனியார் நிருவனமான சடோவின் தலைவராகவும் சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உருப்பினரான இவர், மாளிகைக்காடு ரைய்ன் வோ பாலர் பாடசாலையின் ஸ்தாபகர் ஆகவும் அதன் தவிசாளராகவும் இருந்து சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக ஆர்வலராக மட்டுமின்றி சமூக அரசியல் ஈடுபாடும் கொண்ட இவர் மர்ஹும் எம்.எல். அபூபக்கர், கே . பாத்தும்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -