எஸ்.எல்.அப்துல் அஸீஸ்-கல்முனையை சேர்ந்த எம்.பி.எச். மொஹமட் அவர்கள் இன்று(11) அதிகாலை தனது 78ஆவது வயதில் காலமானார்.
முன்னாள் வலயக் கல்விப்பணிப்பாளரான இவர் கல்முனை பிரதேச சமூகசார் அமைப்புகளில் ஆலோசகராக இருந்ததுடன், கல்முனை மற்றும் அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றங்களின் நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5மணியளவில் கல்முனையில் இடம்பெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -