பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி க.பொ.த. உயர்தர சிரேஸ்ட விஞ்ஞானப்பிரிவு மாணவர்கள் கனிஸ்ட பிரிவு உயர்தர கணித, உயிரியல், தொழில்நுட்ப பிரிவு ,உயர்தர விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் பாடசாலை அதிபர் காரியாலயம் ஆகியவற்றின் பாவனைக்கென குடிநீரை சுத்திகரிக்கும் நீர் வடிகட்டிகளை பாடசாலை கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கையளித்தனர்.
பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்கள் குடிநீரை சுத்திகரிக்கும் நீர் வடிகட்டிகளை கையளித்தனர்
எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி க.பொ.த. உயர்தர சிரேஸ்ட விஞ்ஞானப்பிரிவு மாணவர்கள் கனிஸ்ட பிரிவு உயர்தர கணித, உயிரியல், தொழில்நுட்ப பிரிவு ,உயர்தர விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் பாடசாலை அதிபர் காரியாலயம் ஆகியவற்றின் பாவனைக்கென குடிநீரை சுத்திகரிக்கும் நீர் வடிகட்டிகளை பாடசாலை கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கையளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...