இங்கு நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமீல், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னா, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உதவியாளர் முஜீபா பானு நிவாரண சகோதரி எஸ். றிஸ்மியா ஜஹான் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அப்துல் வஹாப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகம் மற்றும் உலக வங்கியின் அனுசரணையில் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்ட 04 முன்பள்ளி பாடசாலைகளுக்குமான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமீல், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னா, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உதவியாளர் முஜீபா பானு நிவாரண சகோதரி எஸ். றிஸ்மியா ஜஹான் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அப்துல் வஹாப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...