அரசாங்க தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு



அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல
பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்


2015 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து உருவான புதிய அரசாங்கத்தினால் 2015 செப்தெம்பர் மாதம் 06 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்ட புதிய அமைச்சொன்றாக இது உருவாக்கப்பட்டது.

2015 செம்தெம்பர் 21 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்ட 1933/13 ஆம் இலக்க வர்த்தமானி மற்றும் 2015 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்ட 1942/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அமைச்சின் பணிகள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய பட்டியலுக்கு அமைய இந்த அமைச்சுக்கு அரச தொழில்முயற்சிகள் மற்றும் குறைப் பயன்பாட்டுச சொத்துக்கள் பெரும் எண்ணிக்கையான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு செப்டம்பர் 2015இல் நிறுவப்பட்டது, இலங்கையில் அரசு நிறுவனங்களின் (SOE) நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான ஒரு கட்டளை மூலம் 90 நிறுவனங்கள் தற்போது அமைச்சகத்தின் கீழ் உள்ளன.

நோக்கு
சுபீட்சமிக்க தேசத்துக்காக பலம்மிக்க அரச தொழில்முயற்சிகள் கட்டமைப்பு.


செயற்பணி
தேசிய பொருளாதாரத்துக்கு பலமாக இருப்பதுடன், நாட்டுக்கு சுமையற்ற அரச தொழில் முயற்சிகள் கலாசாரத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படல்.

அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்கள்:

01. வங்கிகள்

01. இலங்கை வங்கி (BOC)

02. மக்கள் வங்கி (People's Bank)

03. தேசிய சேமிப்பு வங்கி (NSB)அரச ஈட்டு முதலீட்டு வங்கி (SMIB

04. பிரதேச அபிவிருத்தி வங்கி

05. இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (HDFC)

06. லங்கா புத்ர அபிவிருத்தி வங்கி

07. இலங்கை சேமிப்பு வங்கி

இலங்கை வங்கியின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற 10 கம்பனிகள்

· புரபர்டி டிவலப்மன்ட் பி.எல்.சி.

· மர்சன்ட் பேன்க் ஒவ் ஸ்ரீலங்கா என்ட் பைனான்ஸ் பிஎல்சி - www.mbslbank.com

· வரை. பிஒசி டிரவல்ஸ் தனியார் கம்பனி - www.boctravels.com

· வரை. பிஒசி மெனேஜ்மன்ட் என்ட் சப்போர்ட் சர்விசஸ் தனியார் கம்பனி

· வரை. பிஒசி புரபர்டி டிவலப்மன்ட் என்ட் மெனேஜ்மன்ட் தனியார் கம்பனி

· வரை. ஹொடெல் கலம்பு (1963) கம்பனி - www.grandoriental.com

· வரை. சீபேன்க் ஹொலிடே ஹோம்ஸ் தனியார் கம்பனி - www.ceybankholidayhomes.com

· வரை. எம்பி.எஸ்எல் இன்சுவரன்ஸ் கம்பனி - www.mbslinsurance.lk

· வரை. கொலதெனிய ஹைட்ரோபவர் தனியார் கம்பனி

· வரை. இலங்கை வங்கி (யுகெ) கம்பனி - www.bankofceylon.co.uk

04 இணைக் கம்பனிகள்

· வரை. லங்கா சிக்குரிடீஸ் தனியார் கம்பனி - www.lsl.lk

· வரை. டிரான்ஸ்நெசனல் லங்கா ரெகோட்ஸ் சொலுசன்ஸ் தனியார் கம்பனி - www.transnational-rp.com

· வரை. மிரேகா கெப்பிரல் லேன்ட் தனியார் கம்பனி

· வரை. சீ பேன்க் எசட் மெனேஜ்மன்ட் கம்பனி - www.ceybank.com

மக்கள் வங்கியின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற 03 கம்பனிகள் (துணை நிருவாகக் கம்பனிகள் 05)

· பீபல்ஸ் லீசிங் என்ட் பைனான்ஸ் பிஎல்சி - www.plc.lk

o பீபல்ஸ் இன்சுவரன்ஸ் பிஎல்சி - www.peoplesinsurance.lk

o பீபல்ஸ் மைக்ரோ பினான்ஸ் லிமிடட்

o பீபல்ஸ் லீசிங் புரபர்டி டிவலப்மன்ட் லிமிடட்

o பீபல்ஸ் பிலீட் மெனேஜ்மன்ட் லிமிடட்

o பீபல்ஸ் ஹெவ்லொக் புரபர்டீஸ் லிமிடட்

· பீபல்ஸ் மர்சன்ட் பைனான்ஸ் பிஎல்சி - peoplesmerchant.lk

· பீபல்ஸ் டிரவல்ஸ் தனியார் கம்பனி - peoplestravels.com

தேசிய சேமிப்பு வங்கியின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற கம்பனி

· என்.எஸ்.பி. பன்ட் மெனேஜ்மன்ட் கம்பனி லிமிடட்

02.விமான போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல்

ஸ்ரீலங்கன் விமான சேவை

மிஹின் லங்கா தனியார் கம்பனி

ஹோட்டல் டிவலப்பர்ஸ் தனியார் கம்பனி (PQ143)

03.பெருந்தோட்டங்கள்

மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை

இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம்

வரை. எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி

வரை. குருநாகல் பெருந்தோட்டக் கம்பனி

வரை. சிலாபம் பெருந்தோட்டக் கம்பனி

வரை. கல்ஓயா பெருந்தோட்டக் கம்பனி

இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம்

மாநில வள மேலாண்மை கழகம்

04.காப்புறுதி

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற 06 கம்பனிகள் (துணைக் கம்பனிகள் 03)

· மெனேஜ்மன்ட் சர்விசஸ் காப்புறுதி தனியார் கம்பனி

· லிட்ரோ லங்கா லிமிடட் - www.litrogas.com

· லிட்ரோ கேஷ் டெர்மினல் லங்கா தனியார் கம்பனி

· லங்கா ஹொஸ்பிடல் கோபரேசன் பிஎல்சி - www.lankahospitals.com

o லங்கா ஹொஸ்பிடல் டயக்னசிஸ்ட் பிஎல்சி - www.lhd.lk

· கெனொவின் ஹொரெல்ஸ் என்ட் ஸ்பா

· கென்வில் ஹோல்டின்ங்ஸ் தனியார் கம்பனி

o சினோ லங்கா ஹொடெல்ஸ் என்ட் ஸ்பா தனியார் கம்பனி

o ஹெலன்கா ஹொடெல்ஸ் என்ட் ஸ்பா தனியார் கம்பன

05.கைத்தொழில்

01. இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம் (செங்கல் மற்றும் டைல்ஸ் பிரிவு)

02. பி.சீ.சீ கம்பனி



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -