நூற்றாண்டு வரலாற்று சாதனை கொண்ட காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலத்தின் பழைய மாணவர் சங்கத்தின் மாபெரும் நடை பவனி..

பஹ்த் ஜுனைட்-

காத்தான்குடியில் நூறாண்டு வரலாறு கொண்ட ஆண் பாடசாலையாக திகழும் மட்/ அல் ஹிறா வித்தியாலத்தின் பழைய மாணவர்களை ஒன்று சேர்க்கும் நோக்கிலும் பண்பாட்டு உள்ள சிறந்த ஒழுக்கமுள்ள கல்வியாளர்கள் உருவாக்கும் நோக்கிலும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் "ஆரோக்கியமானதொரு மாணவ சமூகத்தினை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் ஜுன் 20 திகதி பாடசாலை முன்றலில் இருந்து விழிப்புணர்வு நடை பவனி இடம்பெறவுள்ளது..

இந் நிகழ்வில் இப்பாடசாலையில் கற்று வெளியாகிய அனைத்து பழைய மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் கேட்டுக்கொள்கின்றனர்.

இந் நிகழ்வு தொடர்பில் தகவல்களை அறிந்துகொள்ள கீழ்வரும் சகோதரர்களை தொடர்புகொள்ளவும்..

சகோதரர் சப்ரி- (+94)770174027
சகோதரர் சுப்யான்- (+94)775018999
சகோதரர் பாரிஸ் - (+94)766858228





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -