எஸ்.அஷ்ரப்கான்-கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாரியார் வீதியில் பழுதடைந்த வடிகான் மற்றும் மின் கம்பம் என்பவற்றை கல்முனை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் நேரில் சென்று நேற்று முன்தினம் (29) பார்வையிட்டு விரைவில் திருத்தித் தருவதாக பிரதேசவாசிகளிடம் குறிப்பிட்டார்.
இங்கு முதல்வருடன் மாநகர சபை உறுப்பினர்களான ரோசன் அக்தர், நிஸார் ஆகியோரும் பார்வையிடுவதுடன் பிரதேசத் மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -