ரயில்வே அதிகாரிகளின் பனிபகிஷ்கரிப்பினால் நாவலப்பிட்டியில் பதற்றம்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
லையக ரயில் நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது பயணிகளும் பாதிப்புக்குள்ளாகினர்

நல்லிரவு முதல் ரயில்வே அதிகாரிகளின் பனிபகிஷ்கரிப்பு போராட்டத்தினால் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த இரவு நேர ரயிலும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலும் நவலப்பிட்டி ரயில்வே சமிஞ்சையில் அதிகாரிகளின் பனிபகிஷ்கரிப்பால் தடைப்பட்டது

11.05.2018 அதிகாலை 1 மணிக்கும் 1.30 மணிக்கும் நாவலப்பிட்டியை வந்தடைந்த ரயில்களை போக்குவரத்தை தொடரமுடியாமல் தடைப்பட்ட நிலையில் ரயிலில் வந்த பயணிகளினால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் நவலப்பிட்டி பொலிஸாரினால் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்ப்பட்டதுடன் ரயிலில் வந்த பயணிகள் பஸ் வண்டிகளில் தமது பயணத்தை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -