“எமிரேட் ரெட் கிரசென்;ட்” அமைப்பின் இப்தார் நிகழ்வு
பொரளை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையம், இலங்கைக்கான துபாய் தூதுவராலயத்தின்கீழ் இயங்கும் “எமிரேட் ரெட் கிரசென்;ட்” அமைப்பின் அனுசரணையுடன் நடாத்திய 30வது வருட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கடந்த 20.05.2018 அன்று தெமட்டகொட வை.எம்.எம்.ஏயில் இடம்பெற்றபோது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புரவலர் ஹாசிம் உமர் மத்திய அஹதியா ஆசிரியை பாத்திமா ஷரீனா அம்னுக்கு ஆசிரியச் சீருடை வழங்குவதைக் காணலாம். பொரளை அஹதியாவின் அதிபர் ஷிப்லி ஹாசிம், அனுசரணையாளர் அப்துல்லா மொஹிதீன், ஏ.எல்.எம்.அஸ்வர் மற்றும் நோன்பாளிகள் ஆகியோர் உடன் உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...