களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் மரக்கறிக்கடையொன்றில் மரக்கறிக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்ததுடன் 45 போத்தல் மதுபானமும் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகு பொலிசார் தெரிவித்தனர்
வெசாக் தினத்தினை முன்னிட்டு மதுபான நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் மறைத்து வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலையே குறித்த நபரை கைது செய்யபபட்டுள்ளதாக கைதினை மேற்கொண்ட போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.சீ.ரத்நாயக்க அவர்கள் தெரிவித்தார்
கைது செய்யப்பட்டவர் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிதடதார்.
கைது செய்யப்பட்டவர் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிதடதார்.