"மாற்றத்திற்கான மடவளை" எனும் தொனிப்பொருளில், மடவளை இளைஞர் சமூக நல அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிரமதானப்பணி, கடந்த (13) ஞாயிற்றுக்கிழமை, மடவளை நகரில் இடம்பெற்றது. சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக சுத்திகரிப்புச் செய்யப்படாமல் இருந்த, வத்தேகம கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள வடிகான்களைச் சுத்திகரிக்கும் பணியே அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. மடவளை இளைஞர் சமூக நல அமைப்பைச் சேர்ந்த சுமார் 70 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த சிரமதானப்பணியில் ஈடுபட்டனர். அன்றைய தினம், காலை 10 மணியளவில் ஆரம்பமான இச்சிரமதானப் பணி, இரவு 10 மணிவரை மேற்கொள்ளப்பட்டமை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மாற்றத்திற்கான மடவளையின் சிரமதானப் பணி
ஐ. ஏ. காதிர் கான்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...