மலையக மக்களுக்காய் உயிர்நீர்த்த தியாகிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு 11.05.2018. மதியம் 1.30 மணிக்கு அட்டனில் இடம்பெற்றவுள்ளது
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்தியத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ். மத்திய மாகாணசபை உறுப்பினர். ஆர் ராஜாராம். முன்னாள் முன்னால் அமைச்சரும் முன்னாள் ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பஷீர்சேகுதாவுத் மற்றும் த.ஐயாதுரை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்
மலையக மண் மீட்பு போராட்டத்தில் உயிர் நீர்த்த சிவனுலெட்சுமனனின் நினைவு நாளில் இடம்பெறும் மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய பொருப்பாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.